தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காணாமல் போன முதியவர் இறந்த நிலையில் மீட்பு

காணாமல் போன முதியவர் இறந்த நிலையில் மீட்பு

காணாமல் போன முதியவர் இறந்த நிலையில் மீட்பு


ADDED : ஆக 18, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை,ஆக.19-

சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் பொன்னாம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி 82.

இவரை கடந்த 12ஆம் தேதியில் இருந்து காணவில்லை என அவரது உறவினர்கள் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் அவரை தேடினர். இந்நிலையில் நேற்று திருப்பத்துார் ரோட்டில் பெருமாள்பட்டி பெட்ரோல் பங்க் பின்புற காட்டு பகுதியில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். போலீசார் விசாரிக்கையில் அவர் பொன்னாம்பட்டியை சேர்ந்த காணாமல் போன பாண்டி என தெரியவந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us