ADDED : டிச 01, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மேலப்பசலை ஊராட்சிக்குட்பட்ட கிளங்காட்டூர் கிராமத்தில் எம்.எல்.ஏ., நிதியின் கீழ் கட்டப்பட்ட பல்நோக்கு அரங்கத்தை எம்.எல்.ஏ., தமிழரசி திறந்து வைத்தார்.
பி.டி.ஓ., சோமதாஸ், ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, மேலப்பசலை ஊராட்சி தலைவர் சிந்துஜா, ஊராட்சி செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் சடையப்பன் தேசிங்கு ராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

