நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை அருகே கீழ குளத்தில் மீனாட்சி என்ற 50 வயது பெண் மர்ம கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சிவகங்கை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கண்டரமாணிக்கத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சிதம்பரம். இவரது வீட்டின் பின் கதவை உடைத்து லாக்கரில் இருந்த ரூ. 25 லட்சம் மதிப்பிலான வைர தாலி தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.