ADDED : மார் 30, 2026 10:14 PM
அ நிறம் | அளவு
எஸ்.புதுார்:எஸ்.புதுார் அருகே செட்டிகுறிச்சி வெள்ளிமலை முருகன் கோயிலில் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நேற்று கணபதி ஹோமம், கோ பூஜையுடன் யாக பூஜை நடந்தது. தொடர்ந்து புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
