ADDED : பிப் 12, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி: புதுவயல் பகுதியில் செட்டிநாடு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகளுக்கு காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
விவசாயி கெளதமி தோட்டத்தில் வளர்த்துவரும் காளான் வளர்ப்பு முறை, பக்குவப்படுத்துதல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். காளான் படுக்கை தயாரிப்பு, அறுவடை குறித்து மாணவிகள் கேட்டறிந்தனர்.
