/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
/
இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 12, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : வக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக சிவகங்கையில் இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை ஆதம் பள்ளிவாசலில் நிர்வாக தலைவர் ரபீக் முகம்மது, இந்திராநகரில் உள்ள ஹவ்வா ஜூம்ஆ பள்ளிவாசலில் நிர்வாக தலைவர் தாஜூதீன் ஆகியோர் தலைமையில் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.