sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நம்பி நாகம்மாள் கோயில் முளைப்பாரி உற்ஸவ விழா

/

நம்பி நாகம்மாள் கோயில் முளைப்பாரி உற்ஸவ விழா

நம்பி நாகம்மாள் கோயில் முளைப்பாரி உற்ஸவ விழா

நம்பி நாகம்மாள் கோயில் முளைப்பாரி உற்ஸவ விழா


ADDED : ஜூலை 17, 2025 11:35 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை நம்பி நாகம்மாள் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா ஜூலை 26 அன்று நடக்கிறது.

தாயமங்கலம் ரோட்டில் உள்ள நம்பி நாகம்மாள் கோயிலில் ஆடி முளைப்பாரி உற்சவ விழா நாளை (ஜூலை 19) காலை 10:35 மணிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறும். ஜூலை 26 அன்று காலை 8:00 மணிக்கு பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து சந்தனக்குடம், அக்னிச்சட்டி,பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர். அன்று இரவு 7:00 மணிக்கு பக்தர்கள் கரகம் எடுத்து நேர்த்தி செலுத்துவர்.

ஜூலை 27 அன்று மாலை 6:00 மணிக்கு நகரின் முக்கிய வீதிகளில் முளைப்பாரி ஊர்வலமாக சென்று, அலங்கார குளத்தில் கரைக்க உள்ளனர். ஜூலை 28 ல் நாக சதுர்த்தியை முன்னிட்டு 108 கலஷாபிஷேக பூஜை நடைபெறும். விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us