
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் கணிதவியல் துறை சார்பாக தேசிய கணித தினம் கொண் டாடப்பட்டது.
துறை தலைவர் ஜெய ராமன் தலைமை வகித்தார். பேராசிரியர் கணேசன் வரவேற்றார். முதல்வர் அந்தோணி டேவிட் நாதன் பேசினார். பரமக்குடி அரசுக் கலைக்கல்லுாரி கணிதவியல் துறை தலைவர் அறி வழகன் சிறப்பு செய்தார்.
மாணவர்களுக்கு கணிதம் சார்ந்த போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. பேராசிரியர் பிரிய தர்ஷினி நன்றி கூறினார்.

