தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நாட்டு நலப்பணி திட்ட முகாம்

நாட்டு நலப்பணி திட்ட முகாம்

நாட்டு நலப்பணி திட்ட முகாம்


ADDED : செப் 29, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 03:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை,செப்.30- 

சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் டி.புதுார் கிராமத்தில் நடந்து வருகிறது. புதுார் சோனையா கோயில் வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்தனர். ஒருங்கிணைப்பாளர் சக்திவேல்முருகன், திட்ட அலுவலர் சிவக்குமார், உதவி திட்ட அலுவலர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.

நாட்டரசன்கோட்டை கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடந்த நாட்டு நலப்பணி திட்ட முகாமில் தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ஸ்டெல்லா தலைமை வகித்தார். குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் முகாமை துவக்கி வைத்தார். திட்ட அலுவலர் லதா, உதவி திட்ட அலுவலர் காயத்ரி உள்ளிட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us