/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
/
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 25, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் வருவாய்த் துறை சார்பில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
சேவுகப்பெருமாள் கோயிலில் இருந்து தனி துணை தாசில்தார் (தேர்தல் பிரிவு) யுவராஜா, மண்டலதுணை தாசில்தார் மலைச்சாமி தொடங்கி வைத்தனர்.
வாக்களிப்பதன் அவசியம் மற்றும்வாக்காளர் அடையாள அட்டை பெறுவது உள்ளிட்ட வாசகங்களை மாணவர்கள் ஏந்தி வந்தனர். இதில் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ரோஸ்லெட், எஸ்.ஐ., குகன், வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஒ.,க்கள் ஜெயமுருகன், செல்வம், பாண்டி செல்வம், சிவசங்கரி, தேர்தல் உதவியாளர் மாணிக்கவாசகம் பங்கேற்றனர்.

