நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அரசு கிளை நுாலகத்தில் தேசிய நுாலகர் தின விழா வாசகர் ஆசிரியர் முருகப்பன் தலைமையில் நடந்தது.
நுாலகர் சூரத்சந்திரன் வரவேற்றார். விழாவில் நுாலகம் பற்றியும், நுாலகரை பாராட்டியும் ஆசிரியர் மைக்கேல்குரூஸ், முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன், மணிவண்ணன், ஜெயநாதன், தர்ம ரஷின சபா மண்டல நிர்வாகி காசிநாதன், சுப்பிரமணியன் பேசினர்.