நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இஞைர் தின விழா நடந்தது.
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். விவேகானந்தர் பொன்மொழி ஒப்புவித்தல், ஓவிய போட்ட நடந்தது. தாசில்தார் அசோக்குமார் பரிசளித்தார்.