தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ புதிய பஸ்கள் துவக்கம்

புதிய பஸ்கள் துவக்கம்

புதிய பஸ்கள் துவக்கம்


ADDED : ஏப் 13, 2025 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 07:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை : மானாமதுரையில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம், விளத்தூர், தாயமங்கலம், வேதியரேந்தல், பரமக்குடியிலிருந்து முனைவென்றி ஆகிய ஊர்களுக்கு செல்லும் புதிய அரசு டவுன் பஸ்களை எம்.எல்.ஏ., தமிழரசி துவக்கி வைத்தார்.

போக்குவரத்து கழக வணிக மேலாளர் தமிழ்மாறன், கமுதி,சிவகங்கை கிளை மேலாளர்கள் ராஜ்குமார், அறிவரசு, முன்னாள் எம்.எல்.ஏ.,மதியரசன், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்மாறன்,வெங்கட்ராமன், துரைராஜாமணி, அண்ணாதுரை, நகர செயலாளர் பொன்னுச்சாமி கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us