தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ புதிய மின் கம்பம் மாற்றம்

புதிய மின் கம்பம் மாற்றம்

புதிய மின் கம்பம் மாற்றம்


UPDATED : செப் 08, 2026 04:32 PM

ADDED : செப் 08, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2026 04:32 PM ADDED : செப் 08, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை:மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் மெயின் ரோட்டில் கொன்னக்குளம் விலக்கு ரோடு அருகே இருந்த மின்கம்பம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு முறிந்து கீழே விழுந்தது.

இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் செப் 7 ல் வெளியானது.இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முறிந்த மின் கம்பத்திற்கு பதிலாக புதிய மின் கம்பத்தை மாற்றி நட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us