sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 வடமாடு மஞ்சுவிரட்டு

/

 வடமாடு மஞ்சுவிரட்டு

 வடமாடு மஞ்சுவிரட்டு

 வடமாடு மஞ்சுவிரட்டு


ADDED : பிப் 09, 2026 05:05 AM

Google News

ADDED : பிப் 09, 2026 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வடமஞ்சுவிரட்டு நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15 காளைகளும் 135 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.

15 சுற்றுகளாக தலா 15 நிமிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொரு சுற்றுக்கும் 9 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பூமணி, பால சுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், பேரூர் செயலாளர் கதிர்வேல், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் புகழேந்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோகரன், கவுன்சிலர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.

* திருப்புவனத்தில் த.மா.கா., தலைவர் ஜி.கே. வாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த வடமஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் பலர் காயமுற்றனர்.

இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 13 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்குஒன்பது வீரர்கள் வீதம் களம் இறக்கப்பட்டு, ஒரு காளைக்கு 20 நிமிடம் ஒதுக்கினர்.

இதில் காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கும் சில்வர் அண்டா, பித்தளை குத்துவிளக்கு, சேர், ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை த.மா.கா. மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி, நகர் தலைவர் பாரத்ராஜா செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us