தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வட மஞ்சுவிரட்டு

வட மஞ்சுவிரட்டு

வட மஞ்சுவிரட்டு


UPDATED : அக் 18, 2026 01:56 PM

ADDED : அக் 18, 2026 01:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 01:56 PM ADDED : அக் 18, 2026 01:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் மேலமங்கலத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமஞ்சுவிரட்டு நடந்தது. -

சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 15 காளைகளும், 135 வீரர்கள் பங்கேற்றனர். காளைக்கு 20 நிமிடம் ஒதுக்கப்பட்டு 9 வீரர்கள் கொண்ட குழுவினர் களம் இறக்கப்பட்டனர். காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 3 பேர் காயமுற்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us