நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சித்தாலங்குடியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து 12 காளைகளும், 118 வீரர்களும் கலந்து கொண்டனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளை உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.