தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நுாலகர் தின விழா

நுாலகர் தின விழா

நுாலகர் தின விழா


ADDED : ஆக 12, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை, ஆக 13 -

தேவகோட்டை அரசு நுாலகத்தில் நுாலகர் தினம் வாசகர் வட்டம் சார்பில் கொண்டாடப்பட்டது.

நுாலகர் சூரசங்கரன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் பிரான்சிஸ் சேவியர், முத்துராமலிங்கம் , ஆசிரியர் மைக்கேல் குரூஸ் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜெகநாதன் வரவேற்றார். தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி வாசிப்பு பொறுப்பாசிரியரும் தினமலர் பட்டம் மாணவர் இதழ் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஸ்டீபன் மிக்கேல் ராஜ் தலைமையில் வாசிப்பு இயக்கம் நடத்தப்பட்டது. 12 மாணவர்கள் பேசினர். ஆசிரியர் ஸ்டீபன் மிக்கேல் ராஜ் நுாலக தினம் சிறப்பு பற்றி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us