தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சத்துணவு ஊழியர்கள் தர்ணா

சத்துணவு ஊழியர்கள் தர்ணா

சத்துணவு ஊழியர்கள் தர்ணா


ADDED : ஏப் 18, 2025 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2025 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா நடத்தினர்.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ஜெயபாரதி, இணை செயலாளர் கோமதி, செயற்குழு கலாராணி முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில துணை தலைவர் பாண்டி தொடக்க உரை ஆற்றினார்.

மாவட்ட செயலாளர் லதா கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் கற்பக வள்ளி நன்றி கூறினார்.

சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை சம்பளம், குடும்ப பென்ஷன் ரூ.9000 மற்றும் பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us