தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆட்சிமொழி சட்ட வாரவிழா 

 ஆட்சிமொழி சட்ட வாரவிழா 

 ஆட்சிமொழி சட்ட வாரவிழா 


ADDED : டிச 18, 2025 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கையில் ஆட்சி மொழி சட்ட வார துவக்க விழா நடந்தது. தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சிவப்பிரகாஷ் வரவேற்றார்.

அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் நளதம் துவக்கி வைத்தார். எழுத்துருக்களின் பயன்பாடு, அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டர் தமிழ் பயன்பாடு குறித்து ராஜாராமன் விளக்கம் அளித்தார். விழாவில் அரசு அலுவலக அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். தமிழ்வளர்ச்சித்துறையினர் ஏற்பாட்டை செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us