நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை பூசைக்கார நாச்சியப்பன் தெருவில் வசித்தவர் லட்சுமணன். 76., இவர் தனியார் மருத்துவமனையில் மேற்பார்வையாளராக பணியாற்றினார்.
நேற்று முன்தினம் காலை இந்த மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் சிலாமேகநாடு சர்ச்சில் இருந்தவரை பார்ப்பதற்காக டூவீலரில் சென்றார். அந்த வழியாக வந்த காரைக்குடியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற கார் மோதியது. இதில் லட்சுமணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

