நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்பாச்சேத்தி அருகே வெள்ளிக்குறிச்சி சித்ரவேலு மனைவி மீனா 70, நேற்று காலை மடப்புரம் கோயிலுக்கு முடி காணிக்கை செலுத்தி விட்டு கோயில் எதிரே உள்ள குளியல் தொட்டிக்கு குளிக்க சென்றவர் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.
திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.