நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; புளியால் கிராமத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் மகன் ஜேம்ஸ் ராஜ் 45. தற்போது சிவகங்கை இந்திரா நகரில் வசித்து வருகிறார்.
நேற்று டூவீலரில் புளியால் சென்றுவிட்டு சிவகங்கை வந்தார். காளையார்கோவில் அருகே உழ ஊருணி பகுதியில் சென்ற போது எதிரே வந்த காரில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலே பலியானார்.