ADDED : ஜூலை 19, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முகமது சரீபு மகன் நாகூர் மீரா 28,
இவர் மானாமதுரையில் இருந்து திருப்பாச்சேத்தி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே திருப்பதி செல்லும் விரைவு ரயிலை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு பலியானார். மானாமதுரை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.