நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி; இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் அறிவியல் கழக துவக்க விழா முதல்வர் ஜபருல்லாகான் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரி உயிரி தொழில்நுட்பவியல் துறை தலைவர் நித்யா பேசினார். அறிவியல் துறை மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் செய்திருந்தார். உதவி பேராசிரியர் காஜா முகைதீன் நன்றி கூறினார்.

