
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி புதிய கட்டடங்களை எம்.எல்.ஏ.,தமிழரசி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பேசினார்.
தலைமை ஆசிரியர் சண்முகம் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் மதியரசன், செல்வராசன்,தமிழ்மாறன்,நிர்வாகிகள் காளிமுத்து,தமிழரசன், சாத்தையா, கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.