sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரோடு தரத்தை கண்காணிக்க உத்தரவு

/

ரோடு தரத்தை கண்காணிக்க உத்தரவு

ரோடு தரத்தை கண்காணிக்க உத்தரவு

ரோடு தரத்தை கண்காணிக்க உத்தரவு


ADDED : ஜூன் 27, 2025 11:49 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை நகராட்சி கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாலசுந்தரம் வரவேற்றார் .நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:

தேன்மொழி, தி.மு.க., கவுன்சிலர்: வார்டில் தொட்டி பழுதடைந்துள்ளதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

தலைவர் மாரியப்பன் கென்னடி: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 186 தொட்டிகளையும் ஆய்வு செய்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நம் கோடி(எ) முனியசாமி பா.ஜ., கவுன்சிலர்: தற்போது போடப்பட்ட தார் ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர் மாரியப்பன் கென்னடி: தாரின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.ரோடு போடும் போது அதிகாரிகள் உடன் இருந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us