தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பழநி தைப்பூச காவடிகள் தேவகோட்டையில் நகர்வலம்

 பழநி தைப்பூச காவடிகள் தேவகோட்டையில் நகர்வலம்

 பழநி தைப்பூச காவடிகள் தேவகோட்டையில் நகர்வலம்


ADDED : ஜன 25, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: தைப்பூசத்தை முன்னிட்டு பழநிக்கு நகரத்தார் காவடிகள் எடுத்து பல ஆண்டுகளாக பாதயாத்திரை சென்று வருகின்றனர்.

இந்தாண்டு தைப் பூசத்திற்கான காவடிகள் அலங்காரம் செய்து நகர பள்ளிக்கூடம் என்ற கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு காவடிகளுக்கு பொங்கல் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. இரவு காவடிகளுக்கு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சென்று அங்கு பூஜைகளை தொடர்ந்து காவடிகளும், பாதயாத்திரை குழு வினரும் சில கோயில்கள் வழியாக நகர்வலம் வந்து சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலை வந்தடைந்தனர்.

இதே போல பல முதலியார் பரம்பரை காவடி அழகாபுரி பகுதியில் உள்ள முருகன் கோயிலில் இருந்து சிலம்பணி விநாயகர் கோயிலுக்கு வந்தனர். அனைத்து காவடிகளும் இன்று அதிகாலை 5:00 மணிக்கு நகரிலிருந்து புறப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us