ADDED : ஜன 22, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சாய் பாலமந்திர் மற்றும் பாலமுருகன் நர்சரி, பிரைமரி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தது.
நிர்வாகி குமார் வரவேற்றார். கல்வி, பள்ளி வளர்ச்சி பற்றி உரையாடினர். தலைமை ஆசிரியர்கள் ஆர்த்தி, கோமதிபாலா நன்றி கூறினார்.