ADDED : ஜூலை 19, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: பாலமுருகன் மற்றும் சாய் பாலமந்திர் நர்சரி, தொடக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தது.நிர்வாகி ஆர்த்தி வரவேற்றார்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர்கள் புவனேஸ்வரி, கோமதிபாலா பங்கேற்றனர்.