ADDED : ஜூலை 31, 2025 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; இடையமேலுார் விக்னேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தது.
முதல்வர் ஜான்சி வரவேற்றார். பெற்றோர் சங்கத் தலைவர் அம்பலம் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் கீதா, ஜெய்ஸ்ரீ, கமலி, லதா, பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.