ADDED : பிப் 09, 2026 04:36 AM
அ நிறம் | அளவு
இளையான்குடி: இளையான்குடியில் மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா நடந்தது.
மாவட்ட தலைவர் துல்கருணை சேட் தலைமை வகித்தார். நகர் செயலாளர் அல்ஹாப் அலுவலகம் முன் கொடியேற்றினார். நகர் தலைவர் அஹமது ஜலால், த.மு.மு.க., நகர் செயலாளர் ஜாபர் ஜான், நகர் பொருளாளர் செய்யது இபுராகிம், துணை செயலாளர் தாருல் அர்ஷத், தொழிற்சங்க அணி நகர் பொருளாளர் யாசர் அராபத் பங்கேற்றனர்.
