sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பட்டமங்கலம் - சொக்கநாதபுரம் போக்குவரத்து துவக்கம்

/

பட்டமங்கலம் - சொக்கநாதபுரம் போக்குவரத்து துவக்கம்

பட்டமங்கலம் - சொக்கநாதபுரம் போக்குவரத்து துவக்கம்

பட்டமங்கலம் - சொக்கநாதபுரம் போக்குவரத்து துவக்கம்


ADDED : டிச 17, 2024 04:04 AM

Google News

ADDED : டிச 17, 2024 04:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோஷ்டியூர்: கல்லல் ஒன்றியம் பட்டமங்கலம் -சொக்கநாதபுரம் ரோட்டில் தரைப்பாலத்தில் ஆற்றில் நீர் குறைந்ததை அடுத்து 3 நாட்களுக்கு பின்னர் மீண்டும் போக்குவரத்து துவங்கியது.

சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் மணிமுத்தாற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டது. அதில் பட்டமங்கலம்-சொக்கநாதபுரம் ரோட்டில் மணிமுத்தாறில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்திற்கு மேல் நீர் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்களும் செல்ல வில்லை.

பட்டமங்கலத்திலிருந்து கருங்குளம், நரியங்குடி, கத்தாளம்பட்டு, பெரிய ஓலைக்குடி வழியாக 5 கிமீ. சுற்றி சொக்கநாதபுரத்திற்கு கிராமத்தினர் சென்றனர்.

இந்நிலையில் நேற்று நீர் குறையத் துவங்கியது. மதியம் 2:00 மணி அளவில் பாலத்தில் நீர் வடிந்ததால் மீண்டும் வாகனப்போக்குவரத்து 3 நாட்களுக்கு பின்னர் துவங்கியது.






      Dinamalar
      Follow us