நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: ராமகிருஷ்ண வித்யாலயா நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு அமைதிக்கான வரைபட போட்டி நடந்தது.
லயன்ஸ் தலைவர் பாலமுருகன் வரவேற்றார்.மண்டலத் தலைவர் சித்தார்த்தன், ஜெயஸ்ரீ, தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி, லயன்ஸ் சங்க செயலாளர் பாண்டி, பொருளாளர் கண்ணன், ஆசிரியர்சுப்பிரமணியன், மலைராஜன், நிட்டில், பள்ளி ஆசிரியைகள் பங்கேற்றனர்.