ADDED : ஜூலை 04, 2025 03:00 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேவகோட்டை இன்ஸ்பெக்டர் பெரியார் முன்னிலையில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். போக்குவரத்து எஸ்.ஐ., கலா, ஆசிரியர் ஸ்ரீதர், முத்துமீனாள் கலந்து கொண்டனர்.
