தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கவியரங்கம்

கவியரங்கம்

கவியரங்கம்


ADDED : செப் 18, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை, செப். 19 -

தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் தமிழ்த்துறை

மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வெள்ளி வட்டம் சார்பில் மாணவர்கள் கவித்திறன் வளர் கவியரங்கம் தமிழ்த் துறை தலைவர் கண்ணதாசன் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இளங்கோ வரவேற்றார். ஓய்வு பெற்ற விரிவுரையாளர் அரவரசன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் தவமணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us