நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆர்.சி.பாத்திமா பள்ளி வளாகத்திலுள்ள புனித அமல அன்னை சர்ச்சில்பொங்கல் சிறப்பு அன்பியக் கலை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கோலப் போட்டி நடந்தது.
பாதிரியார் அற்புத அரசு தலைமை வகித்தார். சிவகங்கை பல்நோக்கு சமூக சேவை இயக்க செயலாளர் பிரிட்டோஜெயபாலன், புதுக்கோட்டை ஜோசப் ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

