sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இளையான்குடியில் பொங்கல் விழா

/

இளையான்குடியில் பொங்கல் விழா

இளையான்குடியில் பொங்கல் விழா

இளையான்குடியில் பொங்கல் விழா


ADDED : ஜன 14, 2025 05:15 AM

Google News

ADDED : ஜன 14, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது. செயலாளர் ஜபருல்லாகான் தலைமை வகித்தார். ஆட்சி குழு உறுப்பினர்கள் அப்துல் கரீம்,சிராஜூதீன் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஜபருல்லாகான், துணை முதல்வர் முஸ்தாக் வரவேற்றனர்.

* மானாமதுரை நகராட்சியில் தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம், கமிஷனர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், மேலாளர், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

* மானாமதுரை புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் கிறிஸ்டிராஜ் தலைமை வகித்தார். தலைமை முதல்வர் அருள் ஜோஸ்பின் பெட்சி, மேலாளர் சாலமன், முதல்வர்கள் வள்ளிமயில், ஜீவிதா மற்றும் ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.

* மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் நிறுவனர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். தாளாளர் கபிலன், நிர்வாகி மீனாட்சி, முதல்வர் சாரதா பங்கேற்றனர். குட்வில் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் பூமிநாதன் தலைமை வகித்தார். முதல்வர் சுபாஷினி பங்கேற்றார்.






      Dinamalar
      Follow us