/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் முகாம் ஒத்தி வைப்பு
/
மானாமதுரையில் முகாம் ஒத்தி வைப்பு
ADDED : ஜன 28, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சீனியப்பா திருமண மஹாலில் இன்று நடைபெற இருந்த உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
என்றும், முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

