ADDED : அக் 18, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் சமூக பணித்துறை சார்பில் உலக வறுமை ஒழிப்புத் தின விழா செயலர் செபாஸ்டியன் தலைமையில் நடந்தது. முதல்வர் ஜான் வசந்த் குமார், துணை முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முன்னிலை வகித்தனர்.
பேராசிரியர் டென்சிங்ராஜன் பேசுகையில் மக்களை காப்பாற்ற பொருளாதார வளர்ச்சி சமுதாய முன்னேற்றம் மாணவர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பேசினார். துறை பேராசிரியர்கள் கோபு, அந்தோணி பிரகாஷ் பங்கேற்றனர்.