ADDED : பிப் 09, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தேவகோட்டையில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில், காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மின் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில், காரைக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

