தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மின்குறைதீர் கூட்டம்

மின்குறைதீர் கூட்டம்

மின்குறைதீர் கூட்டம்


ADDED : மார் 10, 2024 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2024 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை, ; மானாமதுரை மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மார்ச் 12 அன்று காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மின் குறைதீர் கூட்டம் நடைபெறும்.

மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தில், பயனீட்டாளர்கள் பங்கேற்று, வாரியம் சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us