sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 மாணவருக்கு பாராட்டு

/

 மாணவருக்கு பாராட்டு

 மாணவருக்கு பாராட்டு

 மாணவருக்கு பாராட்டு


ADDED : ஜன 09, 2026 05:32 AM

Google News

ADDED : ஜன 09, 2026 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: புதுச்சேரியில் மிஷன் ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி நடந்தது. புதுவயல் ஸ்ரீவித்யாகிரி பள்ளி பிளஸ் 1 மாணவர் ஜெய் கிருஷ்ணா வெள்ளி பதக்கம் பெற்றார். இதன் மூலம் மலேசியாவில் நடைபெறும் ச

ர்வதேச போட்டியில் விளையாட தேர்வு பெற்றுள்ளார். மாணவரை பள்ளிக்குழு தலைவர் கிருஷ்ணன்,தாளாளர் சுவாமிநாதன் பொருளாளர் முகமது மீரா, முதல்வர் குமார் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us