/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிலம்ப போட்டியில் மானாமதுரைக்கு பரிசு
/
சிலம்ப போட்டியில் மானாமதுரைக்கு பரிசு
ADDED : பிப் 15, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மதுரையில் நடந்த மாநில சிலம்ப போட்டியில் மானாமதுரை வீரவிதை சிலம்ப அணி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
10 வயது பிரிவில் பாலாஜி முதலிடம், மதன் குமார் 2ம்,யோவன் அஸ்வா 3ம் இடம் பெற்றனர். பெண்கள் பிரிவில் தேசிகா ஸ்ரீ 2ம் இடம் பெற்றார்.15 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ஹரிதர்ஷிணி முதலிடம், ஆண்கள் பிரிவில் மணிமாறன் 3ம் இடம் பெற்றனர்.
12 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் கரண்குமார் 2ம் இடம்,ரிஷ்வந்த் 3ம் இடம் பெற்றனர்.பெண்கள் பிரிவில் யுவபிரியா 2ம் இடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்கள் பயிற்சியாளர் பெருமாளால் பாராட்டப்பட்டனர்.