தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனத்தில் ஊர்வலம்

 திருப்புவனத்தில் ஊர்வலம்

 திருப்புவனத்தில் ஊர்வலம்


ADDED : மார் 27, 2026 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 04:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்: திருப்புவனத்தில் 100 சதவிகித ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வருவாய்த்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் பொற்கொடி தலைமையில் நடந்தது.

திருப்புவனம் வருவாய் ஆய்வாளர் அலுவலக வாசலில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. மாணவ மாணவியர்கள் சிலம்பாட்டம், ஈட்டியாட்டம், வேல்கம்பு ஆட்டம் உள்ளிட்டவைகள் நடந்தன. தாசில்தார் ஆனந்த பூபாலன், வருவாய் ஆய்வாளர் பாரதிராஜா,வி.ஏ.ஓ.,க்கள், பேரூராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us