UPDATED : மே 06, 2026 10:08 PM
ADDED : மே 06, 2026 09:20 PM
அ நிறம் | அளவு
ஆன்மிகம்
* வசந்த பெருவிழா: பூமாயி அம்மன் கோயில், திருக்கோஷ்டியூர், கொடியேற்றி காப்புக் கட்டுதல் : மாலை 5:00 மணி, அம்பாள் திருக்குளம் வலம் வருதல்: இரவு 7:00 மணி.
* சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: காலை 12:30 மணி.
* சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி.
* சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், உச்சிக் கால பூஜை: காலை 11:30 மணி .
* சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: காலை 12:00 மணி.
