நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை:
மானாமதுரையில் மார்க்.கம்யூ., சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பிரசாரம் நடந்தது. மார்க். கம்யூ., ஒன்றிய செயலாளர் முனியராஜ் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் கருப்புசாமி, செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆண்டி, தேவதாஸ், பரமாத்மா, முருகானந்தம், ராஜாராமன், முத்துராமலிங்கம், லூர்து கலந்து கொண்டனர்.