தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்


UPDATED : செப் 28, 2026 03:44 PM

ADDED : செப் 28, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 03:44 PM ADDED : செப் 28, 2026 03:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:காரைக்குடியில் பட்டா வழங்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு அண்ணா நகர் மீனாட்சிபுரம் மற்றும் ஜீவா நகர் பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், 2.5 சென்ட் என்ற வரம்பை தளர்த்தி வசிக்கும் முழு நிலத்திற்கு பட்டா வழங்கிடவும், 2009ல் ரத்து செய்யப்பட்ட பட்டா நிலங்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும், அண்ணா நகரில் ஆயிரத்து 400 ரேஷன் அட்டை உள்ள ரேஷன் கடையை இரண்டாகப் பிரித்து புதிய கடை அமைக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கவுன்சிலர் குருபாலு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us