தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்

 ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்

 ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 03, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: மின்வாரிய பொறி யாளர், அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் மின் ஊழியர் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிவகங்கை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு நிர்வாகி சுப்புராம் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு மின் பொறியாளர் கழக நிர்வாகி ஞானஅற்புதராஜா, தமிழ்நாடு மின் பொறியாளர் சங்க செயலாளர் அசோக்குமார், மின் பொறி யாளர் அமைப்பின் நிர்வாகி கோகுலவர்மன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி ஜெயக்குமார், தொழிலாளர் பொறி யாளர் ஐக்கிய சங்க நிர்வாகி குணசேகரன், எம்பளாயிஸ் பெட ரேஷன் நிர்வாகி சுப்பிர மணியன் பேசினர்.

மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு மாநில நிர்வாகி உமாநாத் ஆர்ப்பாட்ட நிறைவுரை ஆற்றினார். எம்ப்ளாயிஸ் பெடரேஷன் நிர்வாகி ஆனந்த செல்வம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us