தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பயிற்சி நுால் வழங்குதல்

பயிற்சி நுால் வழங்குதல்

பயிற்சி நுால் வழங்குதல்


ADDED : ஜன 11, 2025 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2025 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி கையேடு வழங்கும் நிகழ்வு நடந்தது.

தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் பயிற்சி கையேடுகளை மாணவர்களுக்கு வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us